Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏற்காடு அருகே 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒருவர் உயிரிழப்பு

ஏற்காடு அருகே 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒருவர் உயிரிழப்பு

சேலம்: ஏற்காடு மலையில் தடுப்புச் சுவரைத் தாண்டி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கிய கார்; ஒருவர் உயிரிழந்தார்.எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 5 பேர் காரில் சுற்றுலா வரும் போது விபத்து நடந்துள்ளது. சபரீஷ் (26) என்பவர் உயிரிழக்க, படுகாயம் அடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

error: Content is protected !!
Secret Link