அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள் தவெக அமைச்சரவையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில்,19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை. நீலகிரி, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, அரியலூர், திருப்பத்தூர், நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லை.
