Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

சிறுமி கர்ப்பம்-விசாரணையில் சிக்கிய மளிகை கடைக்காரர்

வேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (54). இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் சிறிய அளவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்,… Read More »சிறுமி கர்ப்பம்-விசாரணையில் சிக்கிய மளிகை கடைக்காரர்

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். இதனை தொடர்ந்து நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை(செப்.9) முதலமைச்சர்… Read More »நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

கோவை…பாரா கிரிக்கெட் லீக் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

  • by Authour

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில், மும்பை ரோட்டரி டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.. கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக… Read More »கோவை…பாரா கிரிக்கெட் லீக் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம்புடுங்கி கவுண்டனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் நிறுவப்பட்டுள்ளது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால்… Read More »கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

திருச்சி அருகே ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில்… சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை

திருச்சி அருகே ஆவணி மாத பௌர்ணமி மற்றும் சந்திர கிரகனத்தை முன்னிட்டு ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில் சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள நங்கவரம் தென்கடை… Read More »திருச்சி அருகே ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில்… சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை

ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.  இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒரு இந்திய ராணுவ ஜூனியர் கமிஷன்ட்… Read More »ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்..

ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்!. அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.  உதயகுமார் தயார் மீனாள் அம்மாள் (74) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி… Read More »ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்..

மீண்டும் இணையும் ரஜினி-கமல்… ரசிகர்கள் உற்சாகம்

  • by Authour

ரஜினி  மற்றும் கமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.… Read More »மீண்டும் இணையும் ரஜினி-கமல்… ரசிகர்கள் உற்சாகம்

அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் சக்திவேல் (38), இவர், பேராவூரணி தாலுக்கா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பேராவூரணி… Read More »அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து, விமானம் வழி சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read More »சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

error: Content is protected !!