Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அவசர முடிவல்ல… டிடிவி

அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க அமித்ஷா முயற்சி எடுக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், “அமித்ஷா முயற்சி கைகூடும் என்று காத்திருந்தோம்; அது நடக்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி கைகூடாததால்… Read More »பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அவசர முடிவல்ல… டிடிவி

அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்..

  • by Authour

பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த நிலையில்,  அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் இன்று 2500 ஆசிரியர்- மாணவருக்கு பரிசு பாராட்டு… VSB பிரம்மாண்டம்

  • by Authour

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 2024-25 ஆம் கல்வியாண்டில், கரூர் மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் மாவட்ட மற்றும் பள்ளி அளவில் சிறப்பு… Read More »கரூரில் இன்று 2500 ஆசிரியர்- மாணவருக்கு பரிசு பாராட்டு… VSB பிரம்மாண்டம்

காவலர் தினம்….. கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் போட்டி..

கரூரில் காவலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற (Push up) போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு தண்டால் (Push up) எடுத்தார். செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு கரூர்… Read More »காவலர் தினம்….. கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் போட்டி..

காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

காவலர் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் சார்பில் பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இன்று கே.கே.நகர் ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முகமது… Read More »காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

மீண்டும் சிபிஐ வளையத்திற்குள் சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு முழுமையாகப் பணமாகக் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.… Read More »மீண்டும் சிபிஐ வளையத்திற்குள் சசிகலா

திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

  • by Authour

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால்… Read More »திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு..

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் முழு நேரம் சான்றிதழ் படிப்பு, மற்றும் நான்கு ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது… Read More »சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

error: Content is protected !!