Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…

  • by Editor

நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன்… Read More »விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…

  • by Editor

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல்… Read More »தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…

கொட்டும் மழையில் கையில் தட்டுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியது. மாற்றுத் திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண்… Read More »கொட்டும் மழையில் கையில் தட்டுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை…மாணவர் தற்கொலை…

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18). இவர், திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை…மாணவர் தற்கொலை…

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.14 ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று ஆகும் என 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய பரப்புரை… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில்… Read More »திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

அரசு வக்கீல் வெட்டிக் கொலை – பட்டப் பகலில் அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

தென்காசி அருகே உள்ள ஊர் மேனியழகியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் தென்காசி கூலக்கடை பஜாரில் செயல்பட்டு வந்தது. இன்று பகல்… Read More »அரசு வக்கீல் வெட்டிக் கொலை – பட்டப் பகலில் அதிர்ச்சி சம்பவம்

புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

  • by Authour

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

திமுகவில் இணைந்த மாஜி.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த VSB

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பல அணிகளாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்… Read More »திமுகவில் இணைந்த மாஜி.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த VSB

error: Content is protected !!