42 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம்..ஓய்வூதிய ஆணை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகை துறையிலிருந்து ஓய்வு பெற்ற நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்… Read More »42 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம்..ஓய்வூதிய ஆணை









