Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்டத்தின் 22வது கலெக்டர் விவசாய கூட்டத்தில் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தின் 22வது ஆட்சியராக பொறுப்பேற்று முதல் முறையாக விவசாயி கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஆட்சியர் பிரசன்ன ராமசாமிக்கு விவசாயிகள் வரவேற்பு.

கரூர் மாவட்டத்தில் 22 ஆவது ஆட்சியராக பிரசன்ன ராமசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசன்ன ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் 22 வது மாவட்ட

ஆட்சியராக பொறுப்பேற்ற பிரசன்னா ராமசாமி, கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட போது விவசாயிகள் அலுவலக வளாகத்தின் முன்பு விவசாயிகள் ஆட்சியரை வரவேற்றனர் மேலும் அலுவலக வராண்டாவில் வேளாண்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்கள் மாவட்டத்தில் உள்ள மரங்களைக் காட்சிப்படுத்தினர் அதை பார்வையிட்டு பின்னர் விவசாயக் குறத்திக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

error: Content is protected !!
Secret Link