Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவியை கொன்று புதைத்த கணவன்.. 2 மாதங்களுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, 25 வயது இளைஞர் ஒருவர் தனது 34 வயது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக, உயிரிழந்த மனைவியின் உடலை அப்பகுதியில் உள்ள பூங்காவில் குப்பைகளுக்கு அடியில் அவர் புதைத்து வைத்துள்ளார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணின் எலும்புக்கூடு மட்டும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பயங்கர கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link