Skip to content
Home » 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மே-2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக GDP Hall-ல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!