Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 வயது சிறுமி குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்பு

அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறன்-சரிதா தம்பதியின் 3 வயது மகள் நிவிஷ்னா, நேற்று (நவ.19) மதியம் முதல் மாயமாகியிருந்த நிலையில், இரவு அப்பகுதியில் உள்ள குளத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை யாரோ கடத்தி சென்று கொலை செய்து, பின்னர் உடலை குளத்தில் வீசியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள உறவினர்கள், சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link