Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை- 15வயது சிறுவனை கத்தியால் வெட்டிய 5 பேர்..பரபரப்பு

சென்னை சைதாப்பேட்டையலி் 11 ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 5 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை சுற்றி வளைத்த  5பேர் கத்தியால் வெட்டினர். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
error: Content is protected !!