Skip to content
Home » 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

  • by Senthil

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அதன்படி, இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கள் மல்யுத்த பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதனால் இந்தியா 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தமாக 85 பதக்கங்களை வென்றுள்ளது. இதன்மூலம் பதக்கபட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!