Skip to content
Home » 6 காலுடன் அதிசய கன்றுக்குட்டி….

6 காலுடன் அதிசய கன்றுக்குட்டி….

தென்காசி மாவட்டத்தில்  ஒரு விவசாயி வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசு கன்று ஈன்றுள்ளது.  அந்த கன்றுக்கு 6 கால்கள் உள்ளன. 4 கால்களுடன்  நிற்கும் அந்த கன்றுவுக்கு  அதிகப்படியாக உள்ள 2 கால்கள் சற்று குட்டையாக  தொங்கிக்கொண்டிருக்கிறது.  மற்ற கன்றுகளைப்போல இந்த கன்றுவும் தாய்ப்பசுவிடம் பால் குடிக்கிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் வந்து இந்த அதிசய கன்றுக்குட்டியை பார்த்து சென்றனர். கால்நடை மருத்துவரும் வந்து பார்வையிட்டார். 6 காலுடன்  பிறந்த கன்றுக்குட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில்  பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!