Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

பி்ரதமர் மோடி நேற்று பதவியேற்றார். இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனாலும் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!