Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து  சிபிஐ விசாரணை  கேட்டு  அதிமுக, பாஜக ஆகிய கட்சி்கள் கவர்னர் ரவியிடம் ஏற்கனவே மனு கொடுத்தது. இந்த நிலையில்  நாளை  பகல் 12 மணிக்கு  தேமுதிகவும் கவர்னரிடம்  மனு கொடுக்கிறது.  இந்த  தகவலை இன்று அதிமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்றபோது  அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். பிரேமலதா மற்றும் அந்த கட்சியினர் முக்கிய நிர்வாகிகள் சிலர்  இந்த சந்திப்பில் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!