டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போராட்டம் காரணமாக பண்டிகை கால வர்த்தகம் பாதிப்பதாக வணிகர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்குத் தடையில்லை – உச்ச நீதிமன்றம்!
