திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் மைதானத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மள மளவென கடை முழுவதிலும் பரவியது.