Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை  மில்  செயல்படுகிறது. இந்த  மில்லில் இன்று  காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள், மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இது குறித்து போலீசாரும்  விசாரணை மேற்கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!