Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!