Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சனி பிரதோசம்.. பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

இன்று ஆவணி மாத சனி பிரதோஷம், இதனையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குறிப்பாக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள இன்று 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.. அதேபோல் பெருவுடையாரின் சன்னிதிக்கும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!