Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது.. நடிகர் ரஜினி பதில்..

ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமானநிலையம் வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர்.

கேள்வி: வேட்டையுடன் படத்துடன் கங்குவா திரைக்கு வராது என நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறாரே?

பதில்: சூர்யாவின் அன்புக்கும், பாசத்திற்கும் நன்றி

கேள்வி: கேரள சினிமா உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?

பதில்: ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி எனக்கு தெரியாது

என பதில் அளித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!