Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு முறுக்கு அலங்காரம். … திரளான பக்தர்கள் தரிசனம்..

பட்டுக்கோட்டை அருகில் தம்பிகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது. இன்று பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முறுக்கு அலங்காரம் அம்மனுக்கு செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!