Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செப்.17ம் தேதி தான் மிலாடி நபி…… தமிழக அரசு அறிவிப்பு

மிலாடி நபி விழா செப்டம்பர் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.  அன்றைய தினம் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை காஜி செப்டம்பர் 17ம் தேதி தான்  மிலாடி நபி என அறிவித்தார்.  எனவே  தமிழக அரசும்மிலாடி நபி விழா செப்டம்பர் 17ம் தேதி தான் விடுமுறை என அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!