Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தயாநிதி மாறன் எம்பி…

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு   திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர்  தயாநிதி மாறன்   தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இன்று பிறந்தநாள் காணும் கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான அன்புச் சகோதரர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்! என தயாநிதி மாறன் தனது X- தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!