Skip to content

குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

கன்னியாகுமரி கடலில்  ஐயன் திருவள்ளுவருக்கு 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  சிலை திறக்கப்பட்டது.   இது 133 அடி உயரம் கொண்டது. வருகிற டிச31ம் தேதி  ஜனவரி 1ம் தேதி இந்த சிலைக்கு வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக  2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தகவலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!