Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் விஜயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும் 10000ரூ அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!