Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை…. காவலர்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்கிய எஸ்பி…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 44 நபர்களுக்கு இன்று 27.11.2024-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!