Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 கடன் தள்ளுபடி – முதல்வர்

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 கடன் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய ரூ.9,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!