தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.