அரசு பஸ் கண்டக்டர் பணியில் பெண்கள் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்சம் 160 மீட்டர் உயரம் இருக்க வேண்டும் என இருந்தது. பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

