Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

போரூரில் இருந்து ராமாபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து முடங்கியது. எம்ஜிஆர் பாலம் மீதும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்-கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பூந்தமல்லியில் இருந்து ராமாபுரம் சென்ற தனியார் பேருந்து பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல்

ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சாலையில் நடுவே இருந்த பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யும் பணியில் மும்மூரம் காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!