Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல் கோரிக்கையை நிராகரிக்க கூடாது. ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!