Skip to content

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கே இந்தியா, தென்மேற்கே பலுச் விடுதலைப் படை என ஒரே நேரத்தில் தாக்குதலை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

error: Content is protected !!