Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாமை தஞ்சையில் நடத்தியது. மத்திய மாவட்ட செயலாளர் விஜய்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் – பல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில்

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!