அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25, 26 தேதிகளில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். பாஜகவினர் கிளப்பி உள்ள கூட்டணி ஆட்சி பிரச்னை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆலோசிக்கவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- by Authour
