Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் திருச்சியில் நாளை பெரியார் சிலைக்கு மரியாதை.. முன்னேற்பாடு பணிகள் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருகில் கலெக்டர் சரவணன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

error: Content is protected !!