Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரேமலதாவின் தாயார் காலமானார்….

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி(83) உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை 7.30 மணி அளவில் வயது மூர்ப்பு காரணமா காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்கிற்காக அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!