பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 5ம் ஆண்டு நவ சண்டி ஹோமம் நடைபெற்றது ஹோமத்தில் பத்து பட்டுப் புடவைகள் தங்க தாலிகள் 100 வாழைப்பழத்தார்கள் 100 கிலோ இனிப்பு வகைகள் 500 கிலோ அனைத்து பல வகைகள் ஆகியவற்றை நவ சண்டி ஹோமத்தில் போடப்பட்டன அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா ஆராதனை நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்
- by Authour

