Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு
வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், திருமயம் வட்டாட்சியர் ப.வரதராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!