Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் ஆகியோர்  வழங்கி பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!