Skip to content

அஜித்-சபரீசன் திடீர் சந்திப்பு

நடிகர் அஜித் குமார் மலேசியாவில் நடைபெற்ற வரும் ஆசிய அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் பங்பேற்று வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸான நரேன் கார்த்திகேயனுன் இணைந்து அஜித் குமார் ரேஸிங் அணியில் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

error: Content is protected !!