Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வேகுப்பட்டி விஸ்வ ரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா  வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான மக்கள் வழிபட்டனர்.

error: Content is protected !!