Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
ம.தீபாசங்கரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.க.பாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, மாவட்ட வன அலுவலர்எஸ். கணேசலிங்கம் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்த. நந்தகுமார் , விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!