Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் ரீரிலீஸ் ஆகும் மாதவன் வெற்றி படம்

சிடிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முரளி மனோகர் தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன் ஜோடியாக ரீமாசென் நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இதில் தாமரை எழுதி பாம்பே ஜெய பாடிய ‘வசீகரா…’ என்ற பாடல்

இன்றளவும் ரசிர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு, வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீசாகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல்

வெளியிடுகிறார். ‘அலைபாயுதே’ வெற்றிக்கு பிறகு மாதவன் நடித்திருந்த இந்த படத்தில் அப்பாஸ், விவேக் நடித்திருந்தனர்.

error: Content is protected !!