Skip to content

கடன் வாங்கி புக் செய்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்து

ராஞ்சியில் இருந்து டில்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியாகினர். ஜார்கண்டை சேர்ந்த சிறிய ஹோட்டல் உரிமையாளர் சஞ்சய் சாகு, மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார். 65% தீக்காயமடைந்த அவருக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்க ₹8 லட்சம் கடன் வாங்கி, அவரது உறவினர்கள் ஏர் ஆம்புலன்ஸை எடுத்துள்ளனர். ஒரு உயிரை காக்கும் முயற்சியில், மேலும் 6 உயிர்கள் பறிபோனது பெரும் வேதனை அளிக்கிறது.

error: Content is protected !!