Skip to content

கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 20-வது மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

தற்போது பதவியேற்று உள்ள ரவிக்குமார் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் சார் ஆட்சியராக பணியாற்றி வந்தார் தற்போது கரூரில் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!