Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். சட்டமன்றம் வரும் மார்ச்  2வது வாரத்தில் கூடுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் சபாநாயகர் அப்பாவு பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!