Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் இன்று ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று (மார்ச் 15) ஒரு சவரன் ரூ.118,080க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.400 குறைந்து, ஒரு சரவன் ரூ.1,17,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,760க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.276க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 குறைந்து ரூ.2,76,000க்கும் விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

மார்ச் 14   ரூ.14,760   ரூ.1,18,080

மார்ச் 13   ரூ.14,900   ரூ,1,19,200

மார்ச் 12   ரூ.14,970   ரூ.1,19,760

மார்ச் 11   ரூ.15,120   ரூ.1,20,960

மார்ச் 10.  ரூ.15,050   ரூ.1,20,400

மார்ச் 9   ரூ.14,950   ரூ.1,19,600

மார்ச் 8   ரூ.15,050   ரூ.1,20,400

மார்ச் 7   ரூ.15,050   ரூ.1,20,400

மார்ச் 6   ரூ.14,960   ரூ.1,19,680

மார்ச் 5   ரூ.15,120   ரூ.1,20,960

error: Content is protected !!