Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசிக இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்றுமுதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ரூ.5,000 செலுத்தி, மார்ச் 24வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!