Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று (அக்.26) ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, ஏரியின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள் பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!